ஆரோக்கிய உணவு

கல்லூரிப் பெண்கள் முதல் வேலைக்குச் செல்பவர்கள் வரை என்ன சாப்பிடலாம்?

19 முதல் 40 வயது வரையுள்ளவர்களுக்கான டயட்
(1,900 கிலோ கலோரி முதல் 2,300 கிலோ கலோரி வரை தேவை. புரதம்: 50 கிலோ எடை இருந்தால், அவருக்கு 50 கிராம் வரை தேவை)

காலை
7 மணி: பால் / சத்து கஞ்சி. உடல் பருமன் உள்ளவர்கள்
சர்க்கரையைக் குறைத்துக்கொள்ளலாம்.
8 மணி: இட்லி 4-5 / தோசை 3-4 / பூரி கிழங்கு – 4.
11 மணி: காய்கறி சூப் / பழங்கள் / ஸ்நாக்ஸ்

மதியம்
1 மணி: சாதம் – 350 கிராம், பருப்பு, இரண்டு விதமான காய்கறிகள், தயிர், கீரை, ஒரு ஸ்வீட் – 25 கிராம். அசைவ விரும்பிகள் வாரத்துக்கு இரண்டு முறை வேக வைத்த இறைச்சி அல்லது மீன் 100 கிராம் சாப்பிடலாம்.

மாலை
4 மணி: கிரீன் டீ, பழம்.
6 மணி: சுண்டல் – 75 கிராம்.

இரவு
8 மணி: காலைச் சிற்றுண்டி போல்.
10 மணி: ஒரு கப் பால்.
buah

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button