Other News

‘துருவ நட்சத்திரம்’ டிரைலர்? ரசிகர்களின் ரிவ்யூ இதோ!

விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்.

 

துருவ நட்சத்திரம் ஒரு ஸ்பை திரில்லர் படம். இந்தப் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். படத்தின் கதைக்கான வேலைகள் 2013 இல் தொடங்கியது. இதனை முதலில் சூர்யாவை வைத்து படமாக்க கௌதம் திட்டமிட்டிருந்தார். அதன் பிறகுதான் விக்ரம் ஹீரோவானார். இந்த படத்தின் தயாரிப்பு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நீடித்தது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் படம் முடிவடைந்தது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

டிரெய்லர் வெளியீடு:

இன்று இரவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button