Other News

விஜய்யின் லியோ திரைப்படம் எப்படி உள்ளது?- உதயநிதி

தமிழ் சினிமாவில் நாளை மிகவும் கொண்டாட்டமாக இருக்கும்.

நடிகர் விஜய்யின் ‘லியோ’ படம் நாளை ‘படு மாஸாக ’ வெளியாகவிருக்கும் நிலையில், பல தடைகளைத் தாண்டி இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எங்கும் காத்திருக்கின்றனர்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] ரூ.250 கோடி 300 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

நாளை படம் வெளியாகும் நிலையில், இயக்குநர் விஜய்யின் ‘லியோ’ படம் படுமாஸ் என்று நடிகரும் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில் லியோ பட ரசிகர்களுக்கு LCU பற்றிய குறிப்பையும் கொடுத்துள்ளார்.

ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button