Other News

மொத்தமாக காட்டும் ஜிகர்தண்டா Doublex நடிகை !!

 

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் தொண்டிமுதலும் திருக்‌ஷாஷியும், நாயாட்டு பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

n6

 

 

அதன்பிறகு அவர் நடித்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘நயது’, ‘ஏறு வடக்கன் தொல்லு கேசு’ ஆகிய படங்கள் பரவலான கவனத்தைப் பெற்றன.

`

n5
இவர் தான் நடித்த படங்களில் தனது கதாபாத்திரங்களை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் இவர் இயக்குனர் அருண் விஜய்யின் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

 

தீபாவளியன்று வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அவரது நடிப்பு பாராட்டுகளை பெற்றுள்ளது.

n3

இந்நிலையில் அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button