சிற்றுண்டி வகைகள்

சத்தான திணை கார பொங்கல்

திணையில் மற்ற தானியங்களை விட அதிக அளசில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இன்று சத்தான திணை கார பொங்கல் செய்து எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.

சத்தான திணை கார பொங்கல்
தேவையான பொருட்கள்:

திணை – 100 கிராம்
பாசிப்பருப்பு – 50 கிராம்
நெய் – தேவைக்கு
மிளகு – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
முந்திரி – 25 கிராம்
ப.மிளகாய் – 2

செய்முறை:

* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* திணையையும், பாசிப்பருப்பையும் 3 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

* ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், மிளகு, சீரகம், முந்திரி, ப.மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்த பின் வேக வைத்த திணையுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி இறக்கவும்.

* சூப்பரான திணை கார பொங்கல் ரெடி!201701221044154182 thinai rice pongal Millets pongal SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button