Other News

மன்சூர் அலிகானுக்கு நறுக்கென பதிலளித்த த்ரிஷா!

நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. நடிகை த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று மறுத்த மன்சூர் அலிஹான், த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளத்தில் இந்த விவகாரம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “தவறு செய்வது மனித இயல்பு, ஆனால் மன்னிப்பவர் கடவுள்’’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button