Other News
ஓணம் ஸ்பெஷல்! புடவையில் அழகு சிலையாக மாறிய அனிகா…. அரைகுரை ஆடையுடன் போஸ் கொடுத்தவரா இப்படி?
நடிகா் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் முதன்னுதலாக அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை அனிகா. இந்நிலையில் மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றாா்.
அந்தவப்போது தனது வலைத்தளங்களில் பயங்கர போஸ் கொடுத்து போட்டோஷுட் எடுத்து வெளியிட்டு வரும் அனிகாவை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளியும், வர்ணித்தும் வருகின்றனர்.
அண்மையில் வாழை இலையினால் ஆடையணிந்து வந்த அனிகா தற்போது புடவையில் அட்டகாசமாக தமிழ்பெண்ணாக காணப்படுகின்றார்.
சென்ற 22ம் திகதி ஆரம்பித்த ஓணம் பண்ணிகை செப்டம்பர் 2ம் திகதி முடிவடைவதையடுத்து, ஓணம் ஸ்பெஷல் என்று அட்டகாசமாக புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.