Other News

கிரண் ரத்தோர் வெளியிட்டு இருக்கும் கவர்ச்சி போட்டோ

தமிழ் படங்களில் அஜித், விஜய், மாதவன், விக்ரம், கமல்ஹாசன் என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் கிரண் ரத்தோர். தமிழ் மட்டுமின்றி பிற மொழி படங்களிலும் நடித்தாலும் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

சிறிது இடைவெளிக்குப் பிறகு விஷால் நடித்த “ஆம்பள” படத்தில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்த இவர், வாய்ப்புகள் இல்லாததால் சமூக வலைதளங்களில் வயதாகிவிட்டாலும் கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ரஅது பரபரப்பான விஷயமாக மாறியுள்ளது.

 

இங்கே ஒரு புகைப்படம்

 

View this post on Instagram

 

A post shared by KEIRA RATHORE (@kiran_rathore_official)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button