Other News

நடிகர் மாரிமுத்துவின் மனைவி தாலியை என்ன செய்திருக்கிறார் பாருங்க

எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார். இயக்குனராக பல படங்களை இயக்கிய இவர், தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

திரையுலகம் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் மாரிமுத்துவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] மாரிமுத்துவின் குடும்ப வழக்கப்படி, அவரது மனைவி தாலியைக் கழற்றி, தன் முன் புகைப்படத்தைக் காட்ட வேண்டும். இந்நிலையில் தற்போது அவரது மனைவி வேறு ஒரு முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாரிமுத்துவின் நினைவாக தாலியை தொடர்ந்து சங்கிலியாக அணிய முடிவு செய்துள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button