Other News

நாக சைதன்யாவை பிரிந்ததற்கு காரணம் இதுதானா? சமந்தாவே சொன்ன ஷாக் தகவல்

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர்கள் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படியும், குடும்பத்தினரின் சம்மதத்துடனும் திருமணம் செய்து கொண்டனர்.

நடிகை சமந்தா அப்போது ஹைதராபாத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இருவரும் 2021ல் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

இதற்குப் பிறகு சமந்தாவுக்கு பல வெற்றிப் படங்கள் வந்தாலும், ஒரு அரிய நோய் அவரை திடீரென முடக்கியது.

சமீபத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடிய சமந்தா, நாக சைதன்யாவை பற்றி மறைமுகமாக பதிவிட்டுள்ளார். samantha 2024 01 ec5201db78c373c01ec283b1408cc2fd

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button