Other News

கமலை கழுவி ஊத்திய பிக்பாஸ் போட்டியாளர் மனைவி – வைரலாகும் வீடியோ.!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழ் நிகழ்ச்சி பிக் பாஸ். நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது, ஆனால் கமல்ஹாசன் பிரதீப்பின் செயலுக்காக அவரை கடுமையாக சாடி அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளார்.

பிரதீப் வெளியேற்றம் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் பலரின் கமலை கண்ட மேனிக்கு கழுவி ஊற்றி வருகின்றனர். பெரும்பாலான படங்களில் லிப் லாக் காட்சிகளில் நடித்த கமல்ஹாசன் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர் யுகேந்திரனின் மனைவி கமல் மீது நேரடியாக குற்றம் சாட்டினார். படத்தில், அமிரி மன்னன் 16 வயது ரேகாவை அவரது அனுமதியின்றி லிப் லாக் செய்ததற்காக விமர்சிக்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button