Other News

பொது நிகழ்ச்சிக்கு கிளாமராக வந்துள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. பல நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்து பிஸியாக இருக்கும் இவர் தனது சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக உள்ளார்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இந்நிலையில், பொது நிகழ்ச்சியில் ஷில்பா செட்டி கவர்ச்சி உடை அணிந்து கலந்து கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பாருங்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button