அழகு குறிப்புகள்

டிடியின் முன்னாள் கணவர் தற்போது எப்படி இருக்கிறார்

விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளினிகளில் ஒருவரான திவ்யதாதர்ஷினி, ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை 2014ல் திருமணம் செய்து கொண்டார்.

 

மூன்று வருட திருமண வாழ்க்கை 2017 இல் விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

டிடியின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் அவ்வப்போது சினிமா நட்சத்திரங்களுடன் கிரிக்கெட் விளையாடும் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறார்.

இந்நிலையில் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதோ ஒரு புகைப்படம்..22 6333b55c70126

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button