Other News

விடுமுறையை கொண்டாடும் நடிகை ஷ்ரேயாவின் புகைப்படங்கள்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து தமிழ் திரையுலகைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நடிகை ஸ்ரேயா.

stream 7.jpeg

இந்தப் படத்தில் துணை நாயகியாக அறிமுகமான அவர், பின்னர் தனது கடின உழைப்புக்குப் பிறகு, தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்ற திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானார்.

stream 1 3.jpeg

இந்தப் படத்துக்குப் பிறகு தமிழில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்த அவர், ரஜினிகாந்துக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்தார்.stream 2 2.jpeg

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

திருமணத்திற்கு பின்பு தற்போது கதாநாயகியாக நடிப்பதில் இருந்து விலகி கொண்டார்.தற்போது கிடைக்கும் படங்களில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி என நடித்து வருகிறார்.தற்போது இவருக்கு தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகியாக நடித்த சண்டைக்காரி படம் வெளியாக உள்ளது.

stream 3 2.jpeg

கணவன் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்

stream 4 2.jpeg

தற்போது விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார். stream 5 2.jpeg

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button