Other News

புலியுடன் நடைபயிற்சி செல்லும் சிறுவன் : காணொளி

பாகிஸ்தானில் சிறுவன் ஒருவன் புலியுடன் நடந்து செல்லும் வீடியோ ஒன்று வைரலாக பரவி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல யூடியூபரான நௌமன் ஹசன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சிறுவன் தனது வீட்டிற்குள் புலியுடன் நடந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Nouman Hassan (@nouman.hassan1)

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] சிறுவன் கழுத்தில் சங்கிலியுடன் புலியை துரத்திச் சென்றது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வீடியோவை பார்த்த பலர் சிறுவனின் தைரியத்தை பாராட்டி கருத்துகளை பதிவிட்டுள்ளனர். சிலர் கோபமாக கருத்து தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button