Other News

தாடியால் வாகனத்தை இழுத்து உலக சாதனை

550 கிலோகிராம் எடை கொண்ட ஊர்தியை 7 நிமிடம் 48 செக்கன்களில் தனது தாடியால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார்.தென்மராட்சி மட்டுவிலைச் சேர்ந்த செ. திருச்செல்வம் உலக சாதனை படைத்துள்ளார்.

குறித்த நிகழ்வானது, சோழன் உலக சாதனைப் புத்தகம் (09) நேற்று பிற்பகல் ஏற்பாட்டில் (09) ஹென்மராட்சி – மட்டுவில் பகுதியில் இடம் பெற்றது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

400 ஊர்தியை இழுத்துச் சென்று சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button