Other News

ஹீரோயின்களை மிஞ்சும் கவினின் மனைவி..

சின்னத்திரையில் பிரபலமான நடிகர் கவின் இப்போது வெள்ளித்திரையில் ஜொலிக்கிறார். தற்போது மோனிகாவை காதலித்து வரும் அவர், திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

ஆம், கவின் தனது நீண்ட நாள் காதலியான மோனிகாவை வரும் 20ம் தேதி திருமணம் செய்ய உள்ளார்.

கவினை பிரேக் அப் செய்ததற்கான உண்மை காரணத்தை உடைத்த லாஸ்லியா

இவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் ஏற்கனவே வைரலாகி வருகிறது.

இம்முறை ஹீரோயின்களை மிஞ்சும் வகையில் கவின் வருங்கால மனைவி மோனிகாவின் லேட்டஸ்ட் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதோ அந்த வீடியோ.

கவின் வருங்கால மனைவி லாஸ்லியாவின் தோழியா?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button