ஆரோக்கிய உணவு

பால் குடுங்க! குழந்தைகளுக்கு அவசியமான எல்லா சத்துக்களும் இருக்கிற பால். பாலும் பாலரும்!

இந்த வேளை விட்டமின்-டி மருந்து தர மறந்து விட்டேனே என் மகனுக்கு!

அவசர அவசரமாக அந்த மருந்தை என் ஒன்பது வயது மகனுக்கு தந்தேன். பிறகு தான் நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

ஆனால் உள்ளே ஒரு எண்ணம். நன்றாக விளையாடுகிறான், வெயிலில் எல்லாம் செல்கிறான், இவனுக்கு இனி இது வேண்டாம் அல்லவா? இருந்தாலும் ஒரு முறை மருத்துவரை கேட்கலாம் என்று முடிவு செய்தேன்.

மருத்துவர் அவனை பரிசோதனை செய்தார். “The boy is fine! Drops தொடர்ந்து தந்துட்டு வரீங்க தானே?” என்ற அவரிடம் கேட்டேன்.

“டாக்டர், இவனுக்கு இனி இந்த drops லாம் வேண்டுமா? வெளியில போகிறான், வெயிலில விளையாடறான்! விட்டமின்-டி கிடைசிச்சிடுமே!” என்று கேட்டேன்.

“எவ்வளவு நேரம் விளையாடுறார்? கொஞ்சம் தானே! Nevertheless, இப்போ காத்துல இருக்கற மாசு, pollution ஆல, விட்டமின்-டி-ஐ skin சரியா produce பண்றதுல difficulties இருக்கும். Don’t worry! The lad is fine! Dropsலாம் precautionary தான். பால் குடுங்க!”
joijo
அரை மனதோடு வந்தேன்.

வந்து கூகிள் ஆண்டவரை தட்டினேன்.

பயந்து போனேன்.

இந்தியாவில் மிக அதிகமாக இருக்கிறது கால்சியம் மற்றும் விட்டமின்-டி ஆகியவற்றின் பற்றாக்குறை. அரசாங்க ஆய்வின் படி, பச்சிளம் குழந்தைகள் கூட இந்த குறைபாட்டினால் அவதிக்கு உள்ளாவது தெரிகிறது.

இதில் எனக்கு பயம் தந்த விஷயம் நாங்கள் முழுக்க சைவம். அசைவம் என்பதே இல்லை. கடல் உணவுகள் தரும் நேரடி சத்துக்கள் இல்லை.

முட்டை கூட சேர்க்காத எங்களுக்கு, வேறு என்ன தான் இருக்கிறது?

பால் மட்டுமே.

பால் என்றாலே ஓடும் என் மகனுக்கு என்ன தருவேன்?

அப்போது தான் என் கவனத்தை கவர்ந்தது அந்த செய்தி துணுக்கு. இதை முழுவதுமாக படிப்பதற்குள் வந்தாள் என் தோழி, ஓர் ஊட்டச்சத்து நிபுணர்.

“என்ன பண்ற? பயங்கரமா கூகிள்லாம் பண்ணிட்டிருக்க?”, என்று அணைத்து கொண்டாள்.

“வா… மனசே சரி இல்லை… என் பையனுக்கு விட்டமின்-டி மருந்து லாம் தர சொல்லி இருக்கார் டாக்டர். அதான் வெயில வெளில லாம் வெளையாடறானே… இனிமே வேண்டுமா அப்படி யோசிச்சேன். அதான் கேட்டேன். நிறைய பேருக்கு இப்போதுள்ள காலத்தில விட்டமின்-டி மற்றும் கால்சியம் சத்து குறைபாடு அதிகமாக இருக்கும். அதான் தர சொன்னேன் சொல்றார். விட்டமின்-டி இருக்கற மருந்து தர்றோம், அது கிடைத்து விடும். ஆனா கால்சியம் பால்ல இருக்கு. என் பையன் பாலே சாப்பிட மாடேன்றான். என்ன பண்ணறது அப்படின்னே தெரியல…”
jioio
“அப்பா, போதும்… எவ்வளவு பேசற!” என்று கடகடவென்று சிரித்தாள்.

“அது மட்டும் இல்ல, இப்பவே மருந்து தரோமே அப்படினும் இருக்கு! நல்லது தான். இருந்தாலும்… நீ ஒரு சத்துணவு நிபுணி. நீ எல்லாம் பாத்து பாத்து தருவ பாப்பாக்கு. எனக்கு ஒன்னுமே தெரியாதே!!” என்று அங்கலாய்த்த போது, “நீ சொல்றது சரிதான். பால் தான் ரொம்ப முக்கியம்.”

அருகில் அமர்ந்தாள்.

“எல்லா நாளும் நான் என்ன சத்தான சாப்பாடா தந்துட்டு இருக்கேன்? முடிஞ்சா செய்வேன். ஆனா, நீ சொல்ற மாதிரி என் பொண்ணும் பால் பாத்தா ஓடி போய்டுவாளே!”

என் ஆர்வம் அதிகரித்தது.

“என்ன பண்ண, இப்போ உன் பொண் பால் சாப்பிடறா தானே? எப்படி?”

“அது எல்லாம் இல்லை, பால் தான்! வேற தரேன் இப்போ! ChampUp!”

எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே! எங்கே எங்கே என்று யோசித்த போது தான் நினைவு வந்தது, இப்போது தானே பார்த்தேன்!

“ஏய்…திருமலா பால்…”

“ஆமா, புதுசா திருமலா பால் அறிமுகப்படுத்திருக்க குழந்தைகள் பால். Fortified புதிய டோன்ட் பால். குழந்தைகளுக்கு சின்ன வயசுல வர எலும்பின் வலு தான், அவங்க காலம் முழுக்க துணை வரும். அதுக்கு ரொம்ப முக்கியமாக இருக்கிறது கால்சியம் மற்றும் விட்டமின்-டி. அதோடு கொஞ்சம் excercise. இதில் முதல் இரண்டும் சூப்பரா தருது ChampUp. இது கால்சியம் விட்டமின்-டி ஓட வலுவூட்டின டோன்ட் பால். கால்சியம் strong bones உருவாக help பண்ணும். அந்த strong bones-அ பராமரிக்க, maintain பண்ண தேவையான விட்டமின்-டி-அ கூட குடுக்கும். விட்டமின்-டி ஓட உதவியும் வேண்டும் கால்சியத்த உறிஞ்ச.”

குறிக்கிடாமல் கேட்ட நான், “இதான் எல்லா பால்லும் பண்ணுமே!” என்று கேட்டேன்.

“இதே தான் நானும் நெனச்சேன். அப்புறமா தான் தெரிஞ்சுது குழந்தைகளுக்கு அவசியமான கால்சியம் மற்றும் விட்டமின்-டி intakeல 50%க்கும் அதிகமா ChampUp ஏ தருது. இதுல முக்கியமான விஷயமே, ChampUpல, அதிகமான கால்சியம் சத்தும் விட்டமின்-டியும் add பண்ணி இருக்கு. அதனால ரெண்டு சத்தும் maximum கிடைக்குது! இப்போலாம் நான் பாப்பாவுக்கு இதான் தரேன்!” என்று புன்னகை செய்தாள்.

எனக்கு எல்லாம் புரிந்தது. குழந்தைகளுக்கு அவசியமான எல்லா சத்துக்களும் இருக்கிற பால். எனக்கு மிகுந்த நிம்மதி, சந்தோஷம்! இரண்டு வேளை பால் அவனுக்கு வேண்டிய எல்லாவற்றையும் தந்துவிடும்! ஆனால் பால் சாப்பிடாத…

“எப்படி பால் சாப்பிடாத பாப்பாவுக்கு தர்றது?”, கேட்டும் விட்டேன்!

“இத பாரு!”, என்று அவள் கைபேசியில் ஒரு அழகிய சிங்கத்தை காண்பித்தாள்.

“அழகா இருக்கே! என்ன cartoon இது?”

“இந்தா, இந்த game-அ பாரு!”

என்னால் நிறுத்த முடியவில்லை. விளையாடி கொண்டே இருந்தேன்.

சிரித்தாள்.

“ஜாலியா இருக்கா… இந்த Ari தான் ChampUp ஓட face. பசங்க பார்த்தாலே ஜாலி ஆகிடுவாங்க. So, கடைக்கு போகும் போதெல்லாம் சிங்கம் பால் வேண்டும் அப்படினு என் பாப்பா கேக்கறா!”

நிஜம் தான். என் மகனை நான் சிம்பா என்று தான் சொல்லுவேன். சிம்பாவின் நண்பன் இந்த Ari என்றால் குஷி ஆகிவிடுவான்!

“என்ன யோசிக்கிற? விலை தான? குழந்தைகளுக்கு நாம காசு பாப்போமா! ஆனாலும், இது ரொம்ப சீப். பத்து ரூபா பாக்கிட்லாம் இருக்கு!”

“Say Hello to Stronger Bones, say Hello to Champ Up”, என்று அவள் சொன்ன போது முடிவு செய்தேன், இனி ChampUp தான் என் மகனுக்கு என்று.

“Simba is a friend of mine, friend of mind, friend of mine!

Ari is a friend of mine, who drinks milk with me!” என்று பாடிக்கொண்டே எழுந்த என் மகனின் வீடியோவை என் தோழிக்கு அனுப்பி சிரித்தேன்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button