Other News

என் மகளை Bigg Boss-லிருந்து வெளியில் அனுப்புங்கள்- ஐஷூவின் பெற்றோர்

ஐஷின் பெற்றோர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் செட்டுகளுக்குச் சென்று தங்கள் மகளை வெளியே அனுப்பச் சொன்னார்கள்.

பிக்பாஸ் சீசன் 7ல் இரண்டு காதல் ஜோடிகள் இடம்பெறவுள்ளன. ஒன்று ரவீனா – மணி ஜோடி மற்றொன்று நிக்சன் மற்றும் ஐஷு ஜோடி இவர்கள் இணையவுலகில் ஹிட்டடித்த காதல் ஜோடி.

நடனக் கலைஞராக வேண்டும் என்ற கனவோடு பிக்பாஸ் சீசன் 7 வீட்டிற்குள் நுழைந்த ஐஷ், கானா மற்றும் நிக்சனைக் காதலிப்பதாகக் கூறப்படுகிறது.

 

சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவில், ஐஷ் நிக்சனுடன் கண்ணாடியில் பேசுகிறார் மற்றும் அவரை முத்தமிட முயற்சிக்கிறார். ஆனால் கண்ணாடி அதை தடுக்கிறது.23 65463858d1690

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] இந்நிலையில் இதை டிவியில் பார்த்த ஐஷின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து பிக்பாஸ் வீடு அமைந்துள்ள சென்னை பூந்தாமரி ஈவிபி செட்டுக்கு சென்று மகளை அனுப்பி வைக்குமாறு கெஞ்சினர்.

 

மேலும் தங்களின் குடும்ப மானம் காற்றில் பறப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளதை தொடர்ந்து, நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் ஐஷுவின் பெற்றோரிடம் சமாதானம் பேசியுள்ளனர்.

மேலும் இந்த தகவலை தாங்களே சொல்லும் விதத்தில் சொல்லிவிடுவதாகவும் கூறி, எந்தவொரு எமர்ஜென்சி காரணமும் இல்லாமல் வெளியில் அனுப்பமுடியாது என்றும்,கூறியுள்ளனர்.

Related Articles

21 Comments

  1. இதையெல்லாம் பிக் பாஸ் கண்டிக்க மாட்டார் 4 வயதுப் பிள்ளை இதைப் பார்க்காது

  2. இந்த நாய்களை வெளியேற்ற துப்பில்லை அவன் கெட்ட வார்த்தை பேசிட்டானாம்

  3. ஆண்டவன் கொடுத்த சொத்து ஆளுக்கு ஒரு குத்துடா பங்காளி எல்லாம்

  4. அனுப்ப வேண்டியது இவர்களைத்தான் ஆனில் கமல் அனுப்பியது

  5. விஜய் டிவியில் வளைகாப்பு நடத்தி அனுப்பி வைப்பாங்க கவலைப்பட வேண்டாம் அவங்களுக்கு கை வந்த கலை 😀😀😀

  6. நல்ல குடும்பத்தில் மானம் மரியாதை உள்ளவர்கள் இதற்கு முன்னே யோசித்துப் இருப்பார்கள் முழுக்க நனைந்தவுடன் முக்காடு எதற்கு

  7. பத்து மாதம் பொறுத்து இருங்கோ பேத்திஅனுப்புவாங்க யோட

  8. அப்படி எல்லாம் நீங்க கூப்பிடும் போது அனுப்ப முடியாது 😂😂

  9. முஞ்சி பெண் கல் செய்தா தப்பு இல்லை இதே ஒரு ஆண் இப்படி பன்னா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button