Other News

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் சிவகார்த்திகேயன்..

ரஜினிகாந்த் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், விநாயக், ரம்யா கிருஷ்ணன், ரஜினிகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

ஜெயிலர் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த டிரெய்லர் யூடியூப்பில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. படத்தைப் பார்த்த இசையமைப்பாளர் அனிருத்தும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் டிரைலரில் ஒரு காட்சியில் சிவகார்த்திகேயன் மற்றும் ரஜினிகாந்த் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

இந்த புகைப்படம் ரஜினியின் வீட்டில் இருக்கிறது. இதனால் சிவகார்த்திகேயன் ஜெயிலர் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறாரா என கேள்வி எழுந்துள்ளது. சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிக்கிறாரா இல்லையா என்பதை ஆகஸ்ட் 10ஆம் தேதி பார்ப்போம்.

இதோ அந்த காட்சியின் புகைப்படம்..23 64cc9bb26244b

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button