Other News

பிரபல நடிகருடன் திருமண பார்ட்டியில் ஆட்டம்!! வீடியோ..

80 மற்றும் 90களில் தென்னிந்திய சினிமாவின் நட்சத்திரமாகத் திகழ்ந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது நீலாம்பரி, ராஜமாதா சிவகாமி என பெயர் எடுத்து வருகிறார்.

பிரபல கன்னட நடிகரான மறைந்த அம்பரீஷின் மகன் அபிஷேக் திருமணத்தில் தற்போது கேரக்டர் வேடத்தில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் கலந்து கொண்டார்.

சில நாட்களுக்கு முன்பு அம்பரீஷ் மகன் திருமணத்தில் தென்னிந்தியாவின் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

திருமண விழாவில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் கலந்து கொண்டார்.

அப்போது கன்னட நடிகரும் கேஜிஎஃப் பட நாயகனுமான யாஷ் நடித்த ரம்யா கிருஷ்ணன் நடித்தார். அனைவரும் பார்ட்டி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Articles

2 Comments

  1. வீட்டு வேலை செய்யுற பெண்களே திருமண நிகழ்ச்சியில் குத்துடான்ஸ் ஆடுற இந்த காலத்தில் நடிகை நடிகர் ஆடுறதை போய் பெருசா போட்டுக்கிட்டு இருக்கீங்க
    போங்கடா போய் வேற வேலையை பாருங்கடா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button