ஹீரோயினாக அறிமுகமாகும் யாழ் தமிழ் பெண்!
காக்கா முட்டை குழந்தை நட்சத்திரமாக நடித்த விக்னேஷ், ரமேஷ் இருவரும் புது வேதத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராசா விக்ரம் இயக்குகிறார். இப்படத்தில் விக்னேஷ் ஜோடியாக வர்ணிகா நடிக்கிறார்.
இவர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அங்கு உள்நாட்டுப் போர் மூண்டபோது குடும்பத்துடன் சென்னை வந்து இங்கு குடியேறினார். நடிப்பில் நாட்டம் கொண்ட வர்ணிகா, திரைப்பட ஆடிஷன்களில் கலந்து கொண்டு சிறு சிறு வேடங்களில் நடித்தார். தற்போது புதுவேடம் மூலம் கதாநாயகியாகியுள்ளார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] சென்னையில் குப்பை கிடங்கில் வாழும் மக்களின் கதை இது. இந்த தயாரிப்பில் அவர் அந்த பகுதியில் வசிக்கும் ஏழை பெண்ணாக நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.