சரும பராமரிப்பு
-
உங்கள் சருமத்திற்கு மெருகூட்டும் பிபி, சிசி, டிடி க்ரீம் பற்றி தெரியுமா? தெரியலைன்னா தெரிஞ்சுக்கோ
இந்த காலத்து பெண்களுக்கு நிறைய விஷயங்களில் சுதந்திரமான நேரங்கள் கிடைத்துள்ளது. ஆனால் இருந்தாலும் தங்களை அழகாக வைத்துக் கொள்ள போதுமான நேரத்தை செலவழிக்க அவர்கள் தவறிவிடுகின்றனர். மார்க்கெட்டில்…
Read More » -
சரும வகைக்கு ஏற்ப கற்றாழையைப் பயன்படுத்துவது எப்படி?
பொதுவான அழகு பராமரிப்பு பொருள் தான் கற்றாழை ஜெல். இந்த கற்றாழை அனைத்து வகையான சரும மற்றும் தலைமுடி பிரச்சனைக்கு விரைவில் தீர்வு அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.…
Read More » -
பெண்களுக்கான தினமும் செய்யக்கூடிய சில சிம்பிள் பியூட்டி டிப்ஸ்
சில பெண்களுக்கு எத்தனை வயசானாலும் தோல் சுருங்காது. சின்னப் பெண்ணைப் போலவே இருக்கும்! தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின் மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப்…
Read More » -
உடலிற்கு புத்துணர்வை தர இந்த எண்ணெய்களை வாரம் 1 முறை உபயோகிக்கலாம்.!!
வாரம் ஒருமுறை இங்கே சொல்லப்பட்டிருக்கும் எண்ணெயை உடல் முழுவதும் தடவி 20 -30 நிமிடங்கள் ஊற வைத்து குளித்தால் அன்று முழுவதும் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள். அதோடு அவ்ற்றின்…
Read More » -
சருமத்தை அழகாக்கும் கற்றாழை ஜெல் மாஸ்க்
வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு மாஸ்க் தயாரித்து போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சரும செல்களின் ஆரோக்கியமும் அதிகரிக்கும். சருமத்தை அழகாக்கும் கற்றாழை ஜெல் மாஸ்க் aloe-vera-gel-mask…
Read More » -
தலைமுதல் கால் வரை… ‘தகதக’ வென மின்ன வேண்டுமா..?
தை மாதம், கல்யாண சீஸன் கலகலக்கும் மாதம். `பார்லருக்கு எல்லாம் எங்க நேரம் இருக்கு?’ என்று பெருமூச்சுவிடும் மணப்பெண்களுக்கும், கல்யாணத்தில் வளையவரும் தோழிகள், உறவுப் பெண்களுக்கும்… வீட்டில்,…
Read More » உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்!!!
உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் அருமையான 10 நன்மைகள்!!! நம் உணவில் முக்கிய கூட்டுப்பொருளாக இருப்பது உப்பு. உப்பு இல்லாமல் எதுவுமே இல்லை. ‘உப்பில்லா பண்டம் குப்பையிலேயே’…
Read More »-
ஆப்பிள் கன்னங்களுக்கு..! பியூட்டி!!
ஆப்பிள் கன்னங்களுக்கு..! பியூட்டி”பளபள, தளதள கன்னங்கள் முகத்தின் அழகை கூட்டிக்காட்டும். அதற்கான பிரத்யேக அழகுப் பராமரிப்புகளுக்கு கொஞ்சம் மெனக்கெட்டால் போதும்..!” என்று ஆசை காட்டும் சென்னை, ‘தி…
Read More » -
உங்க சருமம் புதுசா ஜொலிக்கனுமா? இந்த ஒரு ரெசிபி ட்ரை பண்ணுங்க!!
சருமம் எப்போதும் பளிச்சென்று இருக்காதுதான். பருவ மாற்றம், வயது, உபயோகிக்கும் அழகு பொருட்கள் என ப்லவகைகளில் சருமம் பாதிக்கப்படும்.ஆனால் நீங்கள் உங்கள் இழந்த சருமத்தை மீட்டெடுக்க அற்புதமான…
Read More » -
மூக்கின் மேலுள்ள கருமையை போக்கும் வழிகள்
தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு, மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும். இத்தகைய தழும்புகள் ஏற்படுவதற்கு காரணம் கனமான கண்ணாடி மற்றும் மூக்கினை அழுத்தும் படியாக நீண்ட…
Read More » -
மேலுதட்டில் வளரும் உரோமங்களை போக்கும் வழி
பொதுவாக பெண்களுக்கு உரோமம் அழகாக மிருதுவாக இருக்கும். ஆனால் சில பெண்களுக்கு ஆண்களை போல் உதட்டின் மேல் மீசை போல் உரோமம் முளைத்து பார்க்க அருவருப்பாக இருக்கும்.…
Read More » -
கழுத்து கருமை நீங்க எளிய இயற்கை குறிப்புகள்
முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது. கழுத்து கருமை நீங்க எளிய இயற்கை குறிப்புகள் சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது…
Read More » -
சரும பிரச்சனைகளை தீர்க்கும் மஞ்சள் மாஸ்க், tamil beauty tips
முகப்பரு, மாசு, கருமை ஆகியவை நீங்கி முகம் பொலிவாக மாற மஞ்சள் பேஸ் மாஸ்க் போடுங்க. சரும பிரச்சனைகளை தீர்க்கும் மஞ்சள் மாஸ்க் turmeric pack நீங்கள்…
Read More » -
சொரசொரப்பு… கருமை… காணாமல் போக எளிய வழிகள்!
பெண்கள் வெளியே பேசத் தயங்கும் விஷயங்களில் ஒன்று, அக்குள் குறித்த சந்தேகங்கள் மற்றும் பிரச்னைகள். ஸீ த்ரூ ஸ்லீவ்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆடைகள் அணியும் பெண்களுக்கு மட்டுமல்ல,…
Read More » -
கழுத்தில் பெண்களுக்கு கருமை ஏன் உண்டாகிறது? அதனை போக்கும் ஈசியான குறிப்புகள்!!
சிலருக்கு உடல் முகம் அனைத்தும் ஒரே நிறம் இருக்கும். ஆனால் கழுத்து மட்டும் கருப்பாக இருக்கும். அதுவும் குறிப்பிட்டு சொப்ன்னால் கருத்தின் பின்பகுதி மிகவும் கருமையாக மாறிவிடும்.…
Read More »