Other News

முதல் முறையாக வெறும் பிகினி !! சூடேற்றும் ப்ரணிதா !! புகைப்படங்கள்

2010 ஆம் ஆண்டு போக்கிரி (கன்னடம்) படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ப்ரணிதா. அதன் பிறகு கன்னடம், தெலுங்கு, தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமானார். ஆனால், அவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை.

தமிழில், கார்த்தியோடு சகுனி மற்றும் சூர்யாவோடு மாசு (மாசிலாமணி என்றும் அழைக்கப்படும்) படங்களில் தோன்றினார். பின்னர் தொழிலதிபரான சுபாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

சமீபத்தில் அவர்கள் பிறந்த குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றி வைரலாகி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Anbu forever (@anbu_selviofficial)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button