ஆரோக்கியம்
-
இரவில் எந்த வகை உணவுகளை சாப்பிட வேண்டும்
இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய, எளிதான உணவை மிகக் குறைவாக சாப்பிட வேண்டும். அந்த வகையில் எந்த வகை உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம். இரவில் எந்த…
Read More » -
ஸ் ரீவியா என்னும் இனிப்புத்துளசி -இலைகளை சுவையூட்டியாக நீரிழிவு நோயாளர்கள் பயன்படுத்த முடியும்??
ஸ் ரீவியா (Stevia redaudiana) என்பது சூரியகாந்தி குடும்ப (Family: Asteraceae – formerly Compositae) பயிராகவும் இலைகளில் அதிகம் இனிப்பூட்டி உள்ளபயிராகவும் காணப்படுகின்றது. இந்த சுவையூட்டியினால்…
Read More » -
வாய் துர்நாற்றம் – (Bad Breath or bad Smell in Mouth)
முக்கிய காரணங்கள் “வாய் துர்நாற்றம் வர பல் சொத்தையாக இருப்பது (Decayed teeth), அல்லது பற்களை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது.(Improper oral hygiene ) தொண்டையின்…
Read More » -
உடல் எடையை அதிகரிக்குமா அரிசி உணவு?
இளம் வயதினர் அரிசி உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்தால், தங்கள் உடல் எடையைக் குறைத்துவிடலாம் என்ற குருட்டுத்தனமான பழக்கத்தை நம்பி வருகின்றனர். உடல் எடையை அதிகரிக்குமா அரிசி…
Read More » -
பெண்களே தாலி கட்டும் முன் நெருக்கம் வேண்டாமே
திருமணத்திற்கு முன் ஆண்கள் வரம்புமீறினாலும், பெண்கள் தான் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும். பெண்களே தாலி கட்டும் முன் நெருக்கம் வேண்டாமேஅன்றைய காலத்தில் உற்றார் உறவினர்கள்…
Read More » -
கர்ப்பிணிகளுக்கு தண்டு கீரை பெஸ்ட்!
அசைவ உணவுகளை உண்பதால், ஏற்படும் பாதிப்புகளை இன்று பலர் உணர்ந்து, சைவத்துக்கு மாறி வருகின்றனர். இது போன்ற சைவ உணவு பிரியர்களில் சிலருக்கு, கீரை என்றாலே பிடிக்காது.…
Read More » -
புண், கட்டியை குணமாக்கும் ஈழத்தலரி
நீண்ட தடித்த இலைகளையும் நறுமணமுள்ள மங்கலான நடுவில் மஞ்சள் நிறமுள்ள மலர்களையும் கொண்ட ஓர் இலையுதிர் மரம். இதன் எல்லாப் பாகமும் மருத்துவப் பயனுடையது. 1. பட்டையை…
Read More » -
கணவன் மனைவி பிரிவால் குழந்தை நிலை என்னவாகிறது தெரியுமா?
இந்தியாவிலுள்ள நீதிமன்றங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வழக்குகளில் 52 சதவிகிதத்துக்கும் அதிகமானவை, கணவன் மனைவிக்கு இடையிலான விவாகரத்து மற்றும் கருத்து மோதல் தொடர்பானவை என்றும் அதனால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும்…
Read More » உங்கள் வீட்டில் ‘ஹெல்த் கிட்’ இருக்கிறதா?
வீட்டுக்கு என என்னென்னவோ பொருட்களைத் தேடித் தேடிச் சேர்க்கிறோம். ஆனால், ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய மருத்துவ உபகரணங்கள், மருந்துகளைப் பெரும்பாலானவர்கள் வாங்கிவைப்பது இல்லை. குழந்தைகள்,…
Read More »-
அன்றாட வாழ்வில் பழங்கள் ஆரோக்கியம் நம்மிடம்
தினசரி வாழ்வில் அவ்வப்போது மருத்துவ குணங்கள் நிறைந்த பழங்களை சேர்ப்போம். நோய் வருவதையும் மருந்துகளையும் தவிர்ப்போம். அன்றாட வாழ்வில் பழங்கள் ஆரோக்கியம் நம்மிடம்இளைஞர்களை பார்த்து முதியவர்கள் தற்போது…
Read More » பெண்களை அதிகளவில் தாக்கும் மூட்டுவலி
எனப்படும் உடல், மூட்டுகளின் வலி பொதுவில் பெண்களுக்கு தான் அதிகமாக ஏற்படும். இந்தப் பாதிப்பில் உடல் முழுக்க தசைகளில் வலி, மூட்டுக்களில் வலி, சோர்வு என பாதிக்கப்பட்டோர்…
Read More »தாய்ப்பாலால் தாய்க்கு நன்மை
தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களோடு ஒப்பிடும் போது குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் உடல் எடை குறைவு சீக்கிரம் ஏற்படுகிறது. உடல் எடை குறைவது தாய்ப்பால் கொடுக்கும்…
Read More »-
உடலில் கொழுப்பை குறைக்கும் பச்சை ஆப்பிள்
பச்சை ஆப்பிளை தினமும் சாப்பிடுவதால் இரத்த நாளங்களில் கொழுப்பு சேர்வதை தடுத்து, இதயத்திற்கு சரியான இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க உதவுகிறது. உடலில் கொழுப்பை குறைக்கும் பச்சை ஆப்பிள்ஆப்பிள்களில்…
Read More » -
உங்களுக்கு தெரியுமா வெள்ளை நிற சாக்லேட்டுக்களில் ஒளிந்திருக்கும் சில ஆச்சரியமான உண்மைகள்!
சாக்லேட்டுகளில் டார்க் சாக்லேட், ஒயிட் சாக்லேட் என இரண்டு வகைகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான டேஸ்ட் பிடிக்கும். இதுவரை டார்க் சாக்லேட்டுகளின் நன்மைகளைப் பற்றி தான்…
Read More » -
உடலில் சூட்டை போக்க எளிய வழி: பரீட்சித்து பாருங்களேன்.!
உடலில் சூட்டை போக்க எளிய வழி: பரீட்சித்து பாருங்களேன்.! உடலின் வெப்பம் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அதில் முக்கியமானது உடலைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் வெப்பம். கோடைக்காலத்தில்…
Read More »