ஆரோக்கிய உணவு

மீன் சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா?தெரிஞ்சிக்கங்க…

மீன்கள் சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் மீன் சாப்பிடுவதால் தீமைகளும் ஏற்படுகிறது.

அதிகளவில் தொடர்ந்து மீன் சாப்பிடுபவர்களுக்கு ஆஸ்துமா முதல் Prostate புற்றுநோய் வரை ஏற்படும் என உலகளவில் நடந்த ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

மீனுக்கு ஆக்ஸிஜனை உறிஞ்சும் சக்தி இருப்பதால், மீனை அதிகம் உண்பவர்களுக்கு மூளை மற்றும் கண் நோய்களை சந்திக்க ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

மனித உடலால் மீனை முழுவதுமாக ஜீரணிக்க முடியாததால், மீனை உண்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
உடலில் செரிக்கப்படாத மீன்கள் புற்றுநோயின் விளைவைக் கொடுக்கும்.
மீன்களை அடிக்கடி சாப்பிட்டால் மன அழுத்தம் அதிகரிக்கலாம்.
மீன்களை அதிகளவில் சாப்பிட்டால் நீரிழவு நோய் ஏற்படும். ஏனெனில் இது உடலில் சர்க்கரையை அதிகமாக்கும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை குறையவும், அதிகரிக்கவும் எந்த வகை வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்?

nathan

சர்க்கரை நோய் இடர்பாட்டை அதிகரிக்கக்கூடிய 5 பழக்கவழக்கங்கள்!!!

nathan

நீண்ட ஆயுளுக்கு இதுதான் காரணம்… நீங்களும் இதை சாப்பிடுங்க நோய் இல்லாமல் வாழலாம் சூப்பர் டிப்ஸ்..!!

nathan