- முகப் பராமரிப்பு
உங்களுக்கான தீர்வுஎண்ணெய் வழியும் சருமத்திற்கு…
எப்போதும் எண்ணெய் வழியும் சருமத்துடன் காட்சி தருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். எண்ணெய் வழியும் சருமத்திற்கு… என்னவெல்லாமோ…
Read More » - முகப் பராமரிப்பு
உங்களுக்கு தெரியுமா அட்ட கருப்பா இருந்தாலும் அசத்தலான கலராக மாற்றிடும் புதினா…
நம்முடைய முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படி இருக்கையில் கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால் என்னவாகும். கண்டிப்பாக உங்கள் கண்களைப் போலவே…
Read More » - சரும பராமரிப்பு
அவசியம் படிக்க..உடலில் அதிகமாக அரிப்பு ஏற்பட்டால் எந்த நோயின் அறிகுறியாக இருக்கும் தெரியுமா?
உடலியல் ரீதியாக அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதை செயல்படுத்துவது நம் தோலில் உள்ள மாஸ்ட் செல்கள் ஆகும். சில நேரம் இந்த அரிப்பு இதமாகவும், இன்பமாகவும்…
Read More » - முகப் பராமரிப்பு
உங்களுக்கு தெரியுமா வசீகரமான முகத்தை பெற இதைச் செய்தாலே போதும்!
தினந்தோறும் நம் முகத்தைச் சுத்தம் செய்யும் போது செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத விசயங்களை மருத்துவர்கள் கீழ்கண்டவாறு பட்டியலிட்டுள்ளனர். அன்றாட வாழ்வில் நம் முகத்தை சுத்தம்…
Read More » - மருத்துவ குறிப்பு
அவசியம் படிக்க..அடிக்கடி இடுப்பு வலி ஏற்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா?
பலரும் இடுப்பு வலி வந்தால் நீண்ட நேரம் அமர்வதால் தான் என சாதாரணமாக எண்ணி விட்டுவிடுவார்கள். ஆனால் அடிக்கடி இடுப்பு வலி வந்தால்அது நம் உடலில் உள்ள…
Read More » - எடை குறைய
உங்களுக்கு தெரியுமா உடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு ஜூஸ் குடித்தால் போதும்
உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் டயட் என்கிற பெயரில் உங்கள் உடல்நலன்களை கெடுத்துக்கொள்ளாமல் ஆரோக்கியமான பாதையில் வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் ஒரு அற்புதமான…
Read More » - தலைமுடி சிகிச்சை
உங்களுக்கு தெரியுமா ஆண்களுக்கு வழுக்கை ஏற்படாமல் இருக்க தயிரை இப்படி பயன்படுத்தினாலே போதும்..!
இன்று பல ஆண்களுக்கு இருக்க கூடிய பிரச்சினைகளில் தலை முடி சார்ந்த பிரச்சினை மிக மோசமான ஒன்றாக உள்ளது. பல்வேறு காரணங்களினால் முடியின் ஆரோக்கியம் குறைந்து முடி…
Read More » - மருத்துவ குறிப்பு
எச்சரிக்கை! பெண்கள் சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாத 6 முக்கிய அறிகுறிகள்
கருப்பை நீர்க்கட்டிகள் இனப்பெருக்க அமைப்புகளில் தோன்றும் பருக்கள் போன்றவை. மேலும் இவை கிருமித்தொற்றுகள், கருத்தடை முறைகள், மாதவிலக்கின் போது சுகாதாரமின்மை மற்றும் கருப்பையின் அசாதாரண வளர்ச்சி போன்ற…
Read More » - மருத்துவ குறிப்பு
உங்களுக்கு தெரியுமா கிட்னி பழுதடைய என்ன காரணம்? அதை பாதுகாப்பது எப்படி?
இதயம், கண், மூளை போன்ற முதன்மையான உறுப்புகளில் கிட்னியும் ஒன்று. கிட்னியில் முதன்மையான வேலை ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை சிறுநீரின் மூலம்…
Read More » - தலைமுடி சிகிச்சை
சூப்பர் டிப்ஸ்… பொடுகுத் தொல்லையை நிரந்தரமாக போக்க ஷாம்புவுடன் தேங்காய்ப்பாலை இப்படி தேய்ங்க…
கருப்பு நிற உடை பொதுவாக அனைவருக்கும் அழகாக இருக்கும். இப்படி கருப்பு உடையணிந்து வெளியில் செல்ல நினைக்கும்போது நமது தோளில் சிதறி இருக்கும் பொடுகை யாராவது கவனித்ததுண்டா?…
Read More » - முகப் பராமரிப்பு
உங்களுக்கு இயற்கை முறையில் அதிசய முக அழகை பெற வேண்டுமா ???
நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்தி காட்டலாம். வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும். பச்சை…
Read More » - ஆரோக்கிய உணவு
அவசியம் படிக்க.. வல்லாரை கீரையின் மருத்துவ பயன்கள்
வல்லாரை கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும் என்று நமக்கு தெரியும். ஆனால் அதைவிட வேறு எதற்கெல்லாம் உபயோகப்படுத்தப்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம். வல்லாரை கீரையின் மருத்துவ பயன்கள்…
Read More » - முகப் பராமரிப்பு
முகத்தை நீண்ட காலம் இளமையாக வைக்க கொய்யாப்பழத்தை இப்படி பயன்படுத்துங்க..!
மனிதனாக பிறந்த பலருக்கும் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க தானே செய்யும். அதிக நாட்கள் அழகாவும் இளமையாகவும் ஆண்கள் இருக்க கொய்யா…
Read More » - மருத்துவ குறிப்பு
அவசியம் படிக்க..ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்!
ஒழுங்கற்ற மாதவிடாய்ச் சுழற்சி என்பது எது, அதனால் என்னென்ன உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும்… போன்ற பல சந்தேகங்கள் இன்றைய பதின்பருவப் பெண்களிடையே இருக்கின்றன. அனைவரும் உணரத்…
Read More » - மருத்துவ குறிப்பு
உங்களுக்கு தெரியுமா கருவுற்றிருப்பது உறுதி செய்யப்படுவதற்கு முன்னரே இந்த அறிகுறிகள் தோன்றும்!
கர்ப்பம் தரித்தல் என்பது ஒவ்வொரு பெண்ணினதும் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு உன்னதமான விடயமாகும். முன்பெல்லாம் பெண் ஒருத்தி திருமணம் ஆகியவுடன் ஒரு சில மாதங்களிலேயே குழந்தை பெற்றெடுக்கத்…
Read More »